வியாழன், 17 டிசம்பர், 2009

மலர்கள் அழுகின்றன!!!!

மலர்களுக்கும் அழத்தெரியும் என்று
இன்று தெரிந்து கொண்டேன்
அவைகள் உன் கூந்தலை பிரியும் போது
சிறுவன்

3 கருத்துகள்:

  1. சிறுவன் எழுதக்கூடிய ஒன்றா இது....?
    ஒழுங்கா படி ஆமா! :-))

    kindly remove the word verification for comments.

    பதிலளிநீக்கு
  2. என்னே ரோச்விக் அண்ணா.... சிறுவன் சாமியார் எல்லாம் ஆகும் பொது நான் கவிதை என்கிற பேரில் ஏதாவது எழுதுவது தப்பா.......

    பதிலளிநீக்கு