புதன், 16 டிசம்பர், 2009

எப்போதும் நான் குழந்தை

எத்துனை உறவுகள் என்னை
அண்ணன் தம்பி மாமா கணவன்
அப்பா எனப் பார்க்க....

ஆனால் என்னை எப்போதும்
குழந்தையாய் பார்க்க அம்மா!!
உன்னைத் தவிர யார் இருக்கா?

சிறுவன்

2 கருத்துகள்:

  1. யாருக்கும் தெரியாம கவிதை எழுதுவேன்னு போட்டிருக்கீங்க ப்ரபைல்ல..இப்ப தெரிஞ்சு போச்சே எங்களுக்கு :))

    பதிலளிநீக்கு
  2. நன்றி முத்து அவர்களே ....

    எவ்ளோ நாளுதான் நானும்ம்ம்ம்ம்ம்ம் எழுதறது தெரியாத மாதரி நடிக்கறது......அவ்வ்வ்வவ்............

    பதிலளிநீக்கு