திங்கள், 21 டிசம்பர், 2009

தேன்தேடும் வண்டு!!!

மலருக்குள் புகுந்து தேனைத்
தேடும் வண்டே! அவள்
மனதிற்குள் புகுந்து கொஞ்சம்
தேடிப்பார்த்துச் சொல்

என் இதயம் அங்கே
இருக்கிறதா என்று?

ஏனென்றால் சில நாட்களாய்
என் இதயத்தை காணவில்லை

அவள் ஓரவிழிப் பார்வை
என்னை உருட்டி இழுத்ததாய்
ஞாபகம்!!!

சிறுவன்

4 கருத்துகள்:

  1. வண்டு மனசுக்குள்ள புகுந்தா குறுகுறுப்பா இருக்காது?? :-)

    நல்ல இருக்கு நண்பா!

    பதிலளிநீக்கு
  2. என்னையும் ஒரு பதிவரா நினைத்து பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி....
    காதலில் வலி கூட சுகம் என்பது உங்களுக்கு தெரியாத என்ன ROSVIK...

    பதிலளிநீக்கு