திங்கள், 11 ஜூன், 2012

பொன்னியின் செல்வன் - கதாபாத்திரங்கள் அவற்றின் உறவு முறைகள்

பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படித்துக் கொண்டிருப்பவர்களுக்ககவும், படிக்க இருப்பவர்களுக்கும் உதவிகரமாக  அதில் வரும் கதாபாத்திரங்கள் மாறும் அவற்றின் உறவு முறைகள் பற்றியது இந்த பதிவு.

வல்லவரையன் வந்திய தேவன்  -  வாணர்குல வீரன்  ஆதித்த கரிகாலனின் நண்பன், குந்தவையின் காதலன்  மற்றும் கதையின் நாயகன்

 பராந்தக சோழன்  பிள்ளைகள்   அரிஞ்சய சோழன்   மற்றும்  கண்டராதித்தர்.   அரிஞ்சய சோழன்   புதல்வன் சுந்தர சோழன் இவருக்கு மூன்று பிள்ளைகள் குந்தவை , ஆதித்த கரிகாலன் , அருள்மொழி வர்மன். இந்த அருள்மொழி வர்மன் தான் பிற்காலத்தில் இராஜ இராஜ சோழன் எனும் பெயரால் அழைக்கப்பட்டான் .


  1.  அரிஞ்சய சோழன்     
    1. சுந்தர சோழன்  - மலையமான் மகள்  
      1. குந்தவை - கதையின் நாயகி 
      2. ஆதித்த கரிகாலன்               
      3. அருள்மொழி வர்மன்-இராஜ இராஜ சோழன்
  2.  கண்டராதித்தர்  - செம்பியன் மாதேவி
    1. மதுராந்தகன் - சிறிய பழுவேட்டரையர் மகள்



வானதி - அருள்மொழி வர்மனின் மனைவி
சேந்தன் - பூங்குழலி
பெரிய பழுவேட்டரையர் - நந்தினி -  கோட்டை நிர்வாகம் மற்றும் கருவூல நிர்வாகம்
சிறிய பழுவேட்டரையர்  (கலாந்தண்டகர் )  - கோட்டை நிர்வாகம் மற்றும் கருவூல நிர்வாகம்
அநிருத்தர் - முதன் மந்திரி
ஆழ்வார்கடியான் - அநிருந்தரின் முதன்மை ஒற்றன்
கந்தமாறன் - சம்புவரையர் குல இளவரசன்  மற்றும் ஆதித்த கரிகாலனின் நண்பன்
மணிமேகலை - கந்தமாறன் தங்கை
பார்த்திபேந்திர பல்லவன் - ஆதித்த கரிகாலனின் நண்பன்
விக்ரம பூபதி - சேனாதிபதி
ரவிதாசன்  - பாண்டிய மன்னனின்  ஆபத்துதவி
காளமுகன் - பாண்டிய மன்னனின் ஆபத்துதவி
பினாபகாணி - வைத்தியர் மகன்
தியாகவிடங்கர்  - பூங்குழலியின் தந்தை










3 கருத்துகள்:

  1. நான் இப்போது தான் படிதான் , நல்ல அருமையான கதை ஆனா நெறைய கேள்விகளுக்கு வீடை இல்லாமல் முடிதுவிட்டது. நந்தினி யாருடைய மகள் ஏன் கைல்ல் கீடைத பாண்டியன் ஆளுகாலைலம் ஒண்ணும் செய்யவில்லை அப்படி இப்படி நு நெறைய கேள்வில்கள் இருக்கு

    பதிலளிநீக்கு
  2. நான் இப்போது தான் படிதான் , நல்ல அருமையான கதை ஆனா நெறைய கேள்விகளுக்கு வீடை இல்லாமல் முடிதுவிட்டது. நந்தினி யாருடைய மகள் ஏன் கைல்ல் கீடைத பாண்டியன் ஆளுகாலைலம் ஒண்ணும் செய்யவில்லை அப்படி இப்படி நு நெறைய கேள்வில்கள் இருக்கு

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொவது சரிதான் ... நிறைய கேள்விகளுக்கு விடை சொல்லாமலே முடிக்கப்பட்டிருக்கும் ... அதற்கு கல்கி அவர்கள் தரும் விளக்கம் .. இது வரலாற்றின் ஒரு சம்பவத்தினை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒன்று. எனவே அதற்கு முடிவு சொல்ல இயலாது என்பதாகும்.
    மேலும் நந்தினியை பற்றி எனக்கு தெரிந்தவற்றை சொல்கிறேன் தோழரே
    நந்தினி மீண்டும் பாண்டிய அரசை தோற்றுவிக்க போராடினாள், அவள் சுந்தர சோழனுக்கும் , இலங்கையில் இருக்கும் ஊமைபெண்ணுக்கும் பிறந்தவள் அல்ல, என்பது கதையின் இறுதியில் சொல்லப்பட்டிருக்கும்

    பதிலளிநீக்கு